Articles

ஜகத்குருநாதர்களின் மதுரை விஜயம்- Jagadguru’s visit to Madurai – 1961

ஜகத்குருநாதர்களின் மதுரை விஜயம் * P.T. ராஜன் – தேவஸ்தானம் மற்றும் தலைமையில் மாநகர மக்கள் அளித்த வரவேற்பு. * ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பூஜ்யஸ்ரீ ஆசார்யர்களை தரிசித்தமை * புஷ்ப பல்லக்கிலும், ஆனை மீதும் அமர்ந்தருளி பட்டண ப்ரவேசம் செய்தமை * பூஜ்யஸ்ரீ ஆசார்யர்கள் அவர்களுக்கு ஸ்ரீலஸ்ரீ மதுரை ஆதீனகர்த்தரவர்கள் தெற்கு ஆவணி வீதியில் ஆதீன முகப்பில் அளித்த வரவேற்பு * தவநெறியைப் பெருக்க மதுரை ஆதீனம் செய்து வரும் தொண்டைப் பாராட்டியமை – ஸ்ரீகாமகோடி …

ஜகத்குருநாதர்களின் மதுரை விஜயம்- Jagadguru’s visit to Madurai – 1961 Read More »

Acharya’s visit to Madurai in 1961 – swagata patram offered by devotees

விஜய யாத்திரையாக 11-4-1961 அன்று மதுரை – மேலூர் நகரத்திற்கு எழுந்தருளிய பூஜ்யஸ்ரீ ஆசார்யர்கள் அவர்களுக்கு நகர மக்கள் வணக்கத்துடன் ஸமர்ப்பித்த நல்வரவு உபசாரப் பத்திரம் Jagadguru HH Pujyashri Chandrasekharendra Saraswathi Mahaswamigal and Jagadguru HH Pujyashri Jayendra Saraswathi Shankaracharya Swamigal visited Melur, near Madurai on 11 Apr. 1961. Swagata Patra was offered by the devotees welcoming Their Holiness.

65th Acharya’s visit to Sethu Yatra

ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடத்தின் 65ஆவது ஆசார்யர்களாக அமர்ந்து அருளாட்சி செய்தவர்கள் பூஜ்யஸ்ரீ ஸுதர்சன மஹாதேவேந்த்ர ஸரஸ்வதீ சங்கராசார்ய ஸ்வாமிகள் ஆவர். நாடெங்கும் விஜயம் செய்து நான்மறையாளர்க்கும், கலைஞர்களுக்கும், வறியவர்க்கும் ஸ்ரீமடம் ஸம்ஸ்தானத்திலிருந்து பெருமளவு பொருளை வாரி வழங்குவதில் பேருவகை கொண்டிருந்த இவர்களுடைய கொடைத்திறம் இன்றளவும் போற்றப்பட்டு வருகிறது. பூஜ்யஸ்ரீ இளையாற்றங்குடி பெரியவாள் என்று அனைவராலும் போற்றி வணங்கப்படும் இவர்களது ஸேது யாத்திரை சமயத்தில் ராமேச்வரத்தில் மிகப் பெரிய இரண்டு அண்டாக்களில் பாதகாணிக்கையாக ஸமர்ப்பிக்கப்பட்ட பெரும் பொருளை நிரப்பி …

65th Acharya’s visit to Sethu Yatra Read More »