அனைவருக்கும் அருள் வழங்கும் சங்கரநாராயணர்; காஞ்சி சங்கராச்சார்ய சுவாமிகள்
அனைவருக்கும் அருள் வழங்கும் சங்கரநாராயணர்; காஞ்சி சங்கராச்சார்ய சுவாமிகள் Source – Dinamalar – https://www.dinamalar.com/templenews/146082 ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றும், கோயில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றும் மூதுரைகள் போதிக்கின்றன. ஆகவே மனித வாழ்வில் திருக்கோயில்கள் இன்றியமையாத ஒன்றாகும். அந்த வகையில் இறைவன் சுயம்புவாகவும், தேவர்கள், மகரிஷிகள், அரசகர்கள் முதலியவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும், உள்ள சிவ ஷேத்திரங்கள் பல உள்ளன. அவைகளில் தென்னாடுடைய சிவபிரானாக விளங்கி வருபவரும் தானே சிவனாகவும், திருமாலாகவும் ஒருங்கிணைந்த வடிவமாக …
அனைவருக்கும் அருள் வழங்கும் சங்கரநாராயணர்; காஞ்சி சங்கராச்சார்ய சுவாமிகள் Read More »