News

சங்கர மடத்தில் ராமர் பட்டாபிஷேகம்

சங்கர மடத்தில் ராமர் பட்டாபிஷேகம் – 18 Apr. 2024 காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஸ்ரீராமநவமியையொட்டி, 9 நாட்களாக ஸ்ரீவித்யா ஹோமம் நடந்தது. இந்த ஹோமம் நேற்று முன்தினம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, நேற்று மஹா பூர்ணாஹூதி நடந்தது. அதை தொடர்ந்து, ராமர், சீதாதேவி, லட்சுமணர், ஹனுமன் விக்ரஹங்கள் யாகசாலையிலிருந்து, ஊர்வலமாக சங்கர மட வளாகத்தில் உள்ள பூஜை மண்டபத்துக்கு எடுத்து வரப்பட்டன. பூஜை மண்டபத்தில் ராமருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.  தொடர்ந்து, ராமஷடாச்சரி ஹோமம் …

சங்கர மடத்தில் ராமர் பட்டாபிஷேகம் Read More »

நதிகளைக் கொண்டாடும் புஷ்கர விழாக்கள் தேசத்தை வலுவடையச் செய்யும்: காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரா்

நதிகளைக் கொண்டாடும் புஷ்கர விழாக்களும் தேசத்தை வலுவடையச் செய்யும் என காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினாா். காஞ்சி சங்கர மடத்தில் ‘நமாமி தேவி நா்மதே’ என்ற பெயரில் நா்மதை நதியின் மகத்துவங்களை விளக்கும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. காஞ்சி சங்கர மடத்தில் ‘நமாமி தேவி நா்மதே’ என்ற பெயரில் நா்மதை நதியின் மகத்துவங்களை விளக்கும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்தப் புத்தகத்தை காஞ்சி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி …

நதிகளைக் கொண்டாடும் புஷ்கர விழாக்கள் தேசத்தை வலுவடையச் செய்யும்: காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரா் Read More »

மார்ச் 3 – 10 வரை திருப்பதி மடத்தில் காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

Source: DINAMALAR பிப் 22, 2024 23:36… காஞ்சிபுரம், காஞ்சிபுரம் சங்கரமடத்தின் பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், மார்ச் 3ம் தேதி முதல், 10ம் தேதி வரை திருப்பதி காமகோடி மடத்தில் பாதுகா மண்டபத்தில் தங்கி பக்தர்களுக்கு அருளாசி வழங்க உள்ளார். இதுகுறித்து, காஞ்சிபுரம் சங்கரமடம் சார்பில், மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச அய்யர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காஞ்சி சங்கரமடத்தின் பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், வடமாநிலங்களுக்கு யாத்திரை சென்று பக்தர்களை சந்தித்து ஆசியுரை வழங்கி …

மார்ச் 3 – 10 வரை திருப்பதி மடத்தில் காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் Read More »

ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில் கும்பாபிஷேகம்: காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திரர் பங்கேற்பு

ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில் கும்பாபிஷேகம்: காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திரர் பங்கேற்பு Source: https://www.hindutamil.in/news/spirituals/1204350-srisailam-mallikarjunar-temple-kumbabhishekam-kanchi-sri-vijayendra-participates.html ஸ்ரீசைலம்: ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலத்தில் அமைந்துள்ள பிரமராம்பிகை சமேத மல்லிகார்ஜுனர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற சைவ திருத்தலங்களில் முக்கியமானதாக ஸ்ரீ பிரமராம்பிகை சமேத ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமி திருக்கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி நேற்று முன்தினம் வெகுசிறப்பாக நடைபெற்றது. இதனை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி …

ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில் கும்பாபிஷேகம்: காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திரர் பங்கேற்பு Read More »

ஸ்ரீசைலம் ஸ்ரீ ப்ரமராம்பா சமேத ஸ்ரீமல்லிகார்ஜுன ஸ்வாமி திருக்கோயில் கும்பாபிஷேகம்

Source: Dinamalar Updated : பிப் 22, 2024 03:24 | Added : பிப் 22, 2024 03:22 … ஸ்ரீ ப்ரமராம்பா சமேத ஸ்ரீமல்லிகார்ஜுன சுவாமி திருக்கோயிலில் இன்று (21.02.2024) காலை 9:45 மணிக்கு ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்த்ர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் திருக்கரங்களால் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக காலை 9 மணியளவில், கிழக்கு சன்னிதி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகாஞ்சி சங்கர மடத்திற்கு, அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீசத்யநாராயணா ஐஏஎஸ், …

ஸ்ரீசைலம் ஸ்ரீ ப்ரமராம்பா சமேத ஸ்ரீமல்லிகார்ஜுன ஸ்வாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் Read More »

அயோத்தி ஸ்ரீராமர் கோயிலுக்கும் காஞ்சி மாநகருக்கும் உள்ள தொடர்பு தெரியுமா?

Article from Kalki Online- Source: https://kalkionline.com/magazines/deepam/do-you-know-the-connection-between-ayodhya-sri-rama-temple-and-kanchi-city Published on 14 Dec 2023, 5:33 pm அயோத்தி ஸ்ரீராமர் கோயிலுக்கும் காஞ்சி மாநகருக்கும் உள்ள தொடர்பு தெரியுமா? ஆர்.ஷ்யாமா சாஸ்திரி Published on:  வேதங்களை ஆணி வேராகக் கொண்ட சனாதன தர்மத்தின் உயிர் மூச்சு சத்தியம், தர்மம் முதலியனவாம். அத்தர்மத்தினை நிலைநாட்டிடவே வேத நாயகனான மஹாவிஷ்ணு யுகம்தோறும் பல்வேறு அவதாரங்களை எடுத்ததும், எடுக்கப் போவதும், நமது தர்மத்தின் வரலாறு, நம்பிக்கை. பூரண புண்ணிய அவதாரம் என்று …

அயோத்தி ஸ்ரீராமர் கோயிலுக்கும் காஞ்சி மாநகருக்கும் உள்ள தொடர்பு தெரியுமா? Read More »