சங்கர மடத்தில் ராமர் பட்டாபிஷேகம்

சங்கர மடத்தில் ராமர் பட்டாபிஷேகம் – 18 Apr. 2024 காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஸ்ரீராமநவமியையொட்டி, 9 நாட்களாக ஸ்ரீவித்யா ஹோமம் நடந்தது. இந்த ஹோமம் நேற்று முன்தினம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, நேற்று மஹா பூர்ணாஹூதி நடந்தது. அதை தொடர்ந்து, ராமர், சீதாதேவி, லட்சுமணர், ஹனுமன் விக்ரஹங்கள் யாகசாலையிலிருந்து, ஊர்வலமாக சங்கர மட வளாகத்தில் உள்ள பூஜை மண்டபத்துக்கு எடுத்து வரப்பட்டன. பூஜை மண்டபத்தில் ராமருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.  தொடர்ந்து, ராமஷடாச்சரி ஹோமம் …

சங்கர மடத்தில் ராமர் பட்டாபிஷேகம் Read More »