Navaratri

அயோத்தியில் நவராத்திரி விழா பூஜை

காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், அயோத்தியில் நவராத்திரி விழா பூஜை நடத்தினார். இவ்விழாவில் ஒன்பது நாட்களும் யாகம் நடந்தது. அதில், கன்னிகா பூஜை, மற்றும் சுமங்கலி பூஜை வெகு விமரிசையாக நடந்தது. காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வட மாநிலங்களில் விஜயயாத்திரை மேற்கொண்டுள்ளார். ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் யாத்திரை மேற்கொண்ட சுவாமிகள், காசியில் சாதுர்மாஸ்ய விரதம் பூஜை மேற்கொண்டார். இந்த பூஜை …

அயோத்தியில் நவராத்திரி விழா பூஜை Read More »