குரு, தெய்வம், தேசபக்தி அவசியம்: விஜயேந்திர சுவாமிகள் அருளுரை
ஆக 16, 2023… குரு, தெய்வம், தேசபக்தி அவசியம்: விஜயேந்திர சுவாமிகள் அருளுரை காஞ்சிபுரம் : காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், வாரணாசி முகாமில், தமிழகத்தில் இருந்து தரிசனத்திற்கு வந்த பக்தர்களுக்கு, 77வது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து, தேசிய கொடி வழங்கி, அவர்களின் நகர்வலத்தை துவக்கி வைத்தார். அப்போது அவர் உரையாற்றியதாவது: மனிதர்களின் இயல்பான தயை, கருணை, அன்பு, இரக்கம் முதலியவற்றை வளரச் செய்வது தர்மம். நமது தேசத்தில் தர்மம் வளர்வதற்காக …
குரு, தெய்வம், தேசபக்தி அவசியம்: விஜயேந்திர சுவாமிகள் அருளுரை Read More »